Free Web Hosting Provider - Web Hosting - E-commerce - High Speed Internet - Free Web Page
Search the Web

Welcome To CASTRO Homepage

My Photos Catalog Welcome To My Homepage Photo என் கவிதைகள் நான் ரசித்தவை Photo 3 உங்கள் கருத்துக்கு யாழ் படங்கள் யாழ் நூலகம்

இது உங்கள் கஸ்ரோ வின் வலைப்பூ .

வஞ்சியவள் பார்வை பட்டால்
நெஞ்சினிலே தந்தனத்தோம்
தாளமுடன் கானம் வரும்
தங்க ரதம் அசைந்து வரும்
அழகினை போல்
மங்கையவள் வருகையிலே
மனசுக்குள் மணி அடிக்கும்

வேதனைகளும் வலிகளும் வாழ்க்கையில் இருக்க வேண்டுமே தவிர அவைகளே வாழ்க்கையாக அமைய கூடாது CASTRO

முட்களாய் நீ என்னைக் குத்த
மலராய் உன் நினைவுகள்
என்னை வருடிச் செல்கின்றன
....

Notifying Visitors of Site Enhancements

Another idea for my home page's text is notifying visitors about the enhancements I put on my site. For example, I want visitors to sign my guestbook or fill out my survey Form E-mailer to answer questions about my site, my business, or my site's topic.

 

castro --->castro

சமூகமும் சொந்தமும்
சாக்கடைச் சகதிகள்.
சொல்வதற்கு
அவர்கள் என்றால்
சாவதற்கு
நான் மட்டும்தானா!!!!!

 castro.P

வாழ்வுக் கோலம்

தொலைந்த இடத்திலேயே
நின்று கொண்டிருக்கிறேன்.
நிலை தடுமாற வைக்கிறாய்.
வயதும் வாழ்வும்
வளர்ந்ததே தவிர,
மனமும் தவிப்பும்
அடம் பிடித்தபடி
அதே இடத்தில்
சின்னக் குழந்தையாய்.